பாலியல் தொல்லை

img

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் துறைமுக ஊழியர் கைது  

காரைக்காலில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

img

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது  

செங்கல்பட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

img

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது  

பெரம்பலூரில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

img

அரியலூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் கைது  

அரியலூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

img

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் தலைமறைவு

திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவாகி உள்ளார்.  

img

பழனி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது  

பழனியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

img

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது  

பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

img

பெண்ணிற்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

img

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது  

இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி உருவாக்கி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கைது செய்தனர்.    

;